உலகம்

புத்தக வெளியீட்டு விழா

35views
07.12.2024 சனிக்கிழமை அன்வர் குரூப் ஆஃப் கம்பனிஷ் மேலாண்மை இயக்குனர் அன்வர் எழுதிய ‘வெற்றி எனும் மாய குதிரை’ புத்தகத்தின் வெளியீட்டு விழா Crown Palace Hotel இல் Honarable SHEKH AHMED SULTAN ALI BIN RASHID ALNUIMI (Ruler Family, Ajman – UAE) அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாகக் நடைபெற்றது.
இதில் அமீரகத்தின் தொழில் ஆளுமைகள், எழுத்தாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அன்வர் குழுமத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியை Mr. Ali Saeed Ali Butaweel AlMatrooshi , Dr. A Mohamed Moideen ( நிறுவனர், தேசிய கல்வி அறக்கட்டளை, கல்லிடைக்குறிச்சி) Dr. V.Kanakaraja (MD of BM Group and Radio Gilly) Mr.Mubarak Mustafa (Ex. President, Indian Social Center – Alain) ஆகியோர் வெளியிட, Dr. Sri Rohini, (Writer & MD of Katral Educational Management LLC), Misses.Fazeela Banu ( Writer & MD of FJ Tourism), Jasmine Banu ( Founder, Green Globe) & Misses. Gomathi Kanakaraja ( Executive Director of BM Group) ஆகியோர் பெற்று கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!