அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் அமீரகத்தின் 53வது தேசிய தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அஜ்மான் இந்திய சங்க தலைவர் அப்துல் சலா, பொதுச் செயலாளர் ரூப் சித்து, சாயாதேவி உள்ளிட்டோர் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் சித்தார்கோட்டை...
கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தின் அருகாமையில் நடைபெற்ற திருவள்ளுவருக்கு வணக்கம் செலுத்தும் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கேப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட...