உலகம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆடிட்டர் திரு இளவரசன் உரை

68views
இங்கிலாந்து ( London ) பிரித்தானிய பாராளுமன்றத்தில் 2023 ஜூன் 09 ஆம் தேதியன்று இந்தியன் வணிக நெட்வொர்க் அமைப்பின் விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் 2023 விழாவில் ASPA TAX AND MANAGEMENT CONSULTANCY, DUBAI , UAE நிறுவனத்தின் தலைவரும், அமீரக தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆடிட்டர் திரு இளவரசன் (பிரின்ஸ்) அவர்கள் கலந்து விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!