தமிழகம்

ஜமால் முகமது கல்லூரியில் கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 40 ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

185views
ஜமால் முகமது கல்லூரியில் கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 40 ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. கழகத்தின் மேனாள் தலைவர்கள் முகமது முஸ்தாக், தென்காசி அப்துல் சமத், சென்னை நைனா முஹம்மத், துபாய் முகமது ரியாஸ் மற்றும் பல முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!