தமிழகம்

அமீரின் அலுவலகத்திற்கு (சி.ஏ) பட்டய கணக்காளர் வருகை

24views
அமீரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அமீர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமீர் திரைத்துறையிலும் மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தது குறித்தும், அவை எல்லாம் எப்போது மேற்கொள்ளப்பட்டது அதற்கான முதலீடுகள் பணம் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர் .
இந்த விவரங்களை ஆய்வு செய்ய பட்டயகணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீரின் அலுவலகத்தில் காலை 7 முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டய கணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
அமீர் அலுவலகத்துக்கு சோதனை நடத்தி வந்த ஒரு குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சேத்துப்பட்டில் உள்ள அமீரின் உறவினர் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!