தமிழகம்

கவிதை உறவு நடத்திய இலக்கியப் பரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசுக்கு ‘பாஷோவின் கைத்தடி’ தேர்வு

176views
கவிதை உறவு நடத்திய இலக்கியப் பரிசுப் போட்டியில் 2025 ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூலாக ச. இராஜ்குமார் எழுதிய ‘பாஷோவின் கைத்தடி’ புத்தகம் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நூல் சிறப்பான முறையில் பதிப்பித்து தந்த செங்கனி பதிப்பகம் திற்கும் தேநீர் பதிப்பகம் நா. கோகிலன், 2025 திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் நூல் வெளியிட ஏற்பாடு செய்த இளம்பரிதி, எழுத்தாளர் நாராயணி கண்ணகி, நூலிற்கு அணிந்துரை முன்னுரை வாழ்த்துரை வழங்கிய மு முருகேஷ், நா. விச்வநாதன், ஷர்மிளா பர்வீன் யாகூப், புத்தகத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்த தயானி தாயுமானவன் அனைவருக்கும் தன நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார் கவிஞர் ச. இராஜ்குமார்.
ஹைக்கூ வரிசையில் ச. இராஜ்குமார் எழுதிய ‘பாஷோவின் கைத்தடி’ புத்தகம் பரிசுப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி : தயானி தாயுமானவன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!