தமிழகம்

வேலூர் அடுத்த குடியாத்தத்தில் தமுமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்

144views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடந்தது. ஒன்றியதலைவர் சகாபுதீன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வேலூர் ஏஜாஸ் அகமது, மாவட்ட தலைவர் ஆம்பூர் நசீர் அகமது கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலாளர் இக்பால், துணை செயலாளர் நூருல்லா, நகர தலைவர் சிக்கந்தர் பாஷா, நகர செயலாளர் சாதிக்பாஷா, மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் முஜம் மில், இனாயத்பாஷா, பொருளாளர் ஜாவித் பாஷா, துணைத்தலைவர்கள் சாதித்பாஷா, பைரோஸ்கான், துணை செயலாளர் அஸ்கர், முக்தியார், முகமது ரபீக், பாஷா, ஜாவீத், இம்தியாஸ், முன்னா, அக்பர், சனாவுல்லா, ரீகான், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!