தமிழகம்

திருப்பத்தூரில் ரூ.273 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்

133views
திருப்பத்தூர் மாவட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் ரூ.273 கோடியை 83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை 1,00 ,168 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை முற்பகல் வழங்கினார். இதில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!