தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற “சாதித்துக் காட்டுவோம்” கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

24views
நேற்று (01-09-2024) திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காலை 10 மணிக்கு நடைபெற்ற “சாதித்துக் காட்டுவோம்” கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி!
விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன் B.Tech ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கினைப்பு கமிட்டி மற்றும் அரியன்வாயல் காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!