தமிழகம்

ஆம்பூர் சமயவல்லி தாயார் அன்பு இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

21views
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஸ்ரீசமயவல்லி தாயார் அன்பு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்பூர் குருதி கொடை அறக்கட்டளை சார்பில் காப்பகத்தில் தங்கி உள்ள சுமார் 40 மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி கொண்டாடப்பட்டது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!