இந்தியா

திருப்பதி கோயில் ரூ 17 ஆயிரம் கோடி, 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு

67views
திருப்பதி – திருமலை தேவஸ்தான கோயிலின் ரூ. 17ஆயிரம் கோடி ரொக்கம் மற்றும் 11 டன் தங்கம் வங்கிகளில் முதலீடு செய்யப்படுள்ள தாக தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!