இந்தியா

திருப்பதி – திருமலையில் தொடர்ந்து லேசான தொடர் மழை

74views
பிரசித்து பெற்ற திருப்பதி – திருமலையில் இன்று செவ்வாய்க்கிழமை லேசான தொடர் மழைவிட்டு, விட்டு மாலை முதல் பெய்துவருகின்றது.  இதனால் திருமலையில் இதமான ஈரக்காற்று இரவில் வீசி வருகிறது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!