தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ வரசித்திவிநாயகர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் சங்கடஹர சதுர்த்தி

18views
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்திவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுவிசேஷபூஜைகள் நடத்தப்பட்டன. தங்க கவச அலங்காரத்தில் காட்சி தந்த விநாயகரை பக்தர்கள் வணங்கி பிரசாதம் வாங்கி சென்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!