தமிழகம்

திருவண்ணாமலையில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் திருஅண்ணாமலையார் திருக்கோயில்

32views
புகழ்மிக்க சிவனின் அக்னி தளமாக விளங்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. அதற்காக உண்ணாமலை சமேத அண்ணாமலை கோயில் 4 கோபுரம் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!