தமிழகம்

காட்பாடியில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

43views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு இரவு பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.  பெருமாள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று திருவோண தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்த பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியர் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!