தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கொடியேற்றம்

14views
புகழ்மிக்க திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் வரும் 13-ம் தேதி மலைமேல் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும், அதற்கு முன்பாக 4-ம் தேதி காலை அருணாலேஸ்வரர் கோயிலில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!