தமிழகம்

வடபழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வில் கலந்துகொண்டார் தேசிய தலைவர்’ திரைப்பட நாயகன் ஜே.எம்.பஷீர்

55views
சஷ்டி விரதம் முடித்து வடபழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வில் ‘தேசிய தலைவர்’ திரைப்பட நாயகன் ஜே.எம்.பஷீர் அவர்களின் இளைய மகள் பாபினி ஆயிஷா உடன் திருமுருகனை மனம் உருக வணங்கினார். தயாரிப்பாளர் T சிவா அவரது மகள் மற்றும் தேசிய தலைவர் மேக்கப் மேன் வீராசேகர், A.R. ஆதீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!