தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரி செல்வ விநாயகர் கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் !!

76views
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் வேலூர் பிராமணர் சங்கம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் 12 முறை ஆவர்த்தி செய்யப்பட்டது. அனைத்து மக்களும் சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும், மங்களகரமாகவும் இருக்க வேண்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஶ்ரீ விஷ்ணு சகஸ்கரநாமா பாராயண மண்டல தலைவர் கணபதி, செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் விஜயராகவன், வேலூர் பிராமண சங்க தலைவர் க.ராஜா, பொதுச் செயலாளர் சேகர், பொருளாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!