தமிழகம்

திருஅண்ணாமலை பெரிய நந்திக்கு அபிஷேகம்

28views
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு பால், தயிர், தேன், கரும்பு சாறு, பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!