தமிழகம்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் வரசித்தி விநாயகர் சங்கடஹர சதுர்த்தி

39views
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!