தமிழகம்

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

20views
முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்கரையில் ஜெயந்திரநாதர் சாமிகள் எழுந்தருளுவார். பின்சூரசம்ஹாரம் நடைபெறும், 16ம் தேதி திங்கள்கிழமை இரவு தெய்வானையுடன் முருகபெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும், இதற்காக முருக பக்தர்கள் திருச்செந்தூரில் குவித்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!