தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடி பரணி அலங்காரம்

19views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடி மாத பரணி கிருத்திகை முன்னிட்டு வெள்ளிகவச அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி தெய்வானை முருகன். பக்தர்கள் பரணி காவடி எடுத்துசுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!