தமிழகம்

திருஅண்ணாமலை கோயிலில் முதல் நாள் கார்த்திகை தீப விழா

117views
புகழ் பெற்ற திருவண்ணாமலையில்திரு அண்ணாமலை கோயில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வம் வழிபாட்டுடன் முதல் நாளான இன்று செவ்வாய் கிழமை இரவு காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தாகளுக்கு அருள் பாலித்தார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!