தமிழகம்

இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமியின் 59 -வது மெய்ஞானத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

140views
வேலூர் மாவட்ட எல்லையில் இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது.இதை புணரமைத்து கோயிலை கட்டி காத்து வருபவர் பாலமுருகன் அடிமை சுவாமிகள். இவர் இந்த கோயிலின் பரம்பரை அறங்காவலர். அவரின் 59 -வது மெய்ஞான விழி கொண்டாடப்பட்டது. காலையில் வள்ளிதெய்வானை முருகபெருமானுக்கு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் பின்பு விக்ஷே பூஜையை பாலமுருகன் அடிமை செய்தார்.

பின்பு பக்தர்களுக்கு அன்னதானத்தை துவக்கிவைத்தார். பல்வேறு ஆன்மீக தலைவர்கள் பங்கேற்றார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தபின்பு அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை, இந்து அறநிலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!