தமிழகம்

திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்

29views
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், ஆகியோர் பகவானை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!