தமிழகம்

நாட்றம்பள்ளி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்மன் சிவராத்திரி அமாவாசை தரிசனம்

77views
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் புகழ்மிக்க ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. அங்கு திங்கள்கிழமை சிவராத்திரி அமாவாசை நிதி கலந்த சிறப்பு தரிசனம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!