தமிழகம்

வேலூரில் மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து வண்ண விளக்குகளால் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஊர்வலம்

242views
வேலூர் மாநகர பகுதியான மக்கான், சலவன்பேட்டை, தோட்டப்பாளையம், வேலப்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் மற்றும் உள்ள சுற்றுப்பகுதியில் மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு காளி, சிவன், பூதகணகங்கள் போன்று வேடமிட்ட பக்தர்கள், தேர்களில் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் தேர்களில் வந்து வேலூர் பாலாற்றில் மயான சூறை யாரனார்கள். திரளான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற உப்பு மற்றும் தானிய வகைகளை தேர் மற்றும் சுவாமி மீது வீசி வழிப்பட்டனர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் வலம் வந்தன. ஏரளமான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!