தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் ஸ்ரீ ஐயப்ப ஆலையத்தில் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி தந்த ஐயப்பன்

79views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலையத்தில் கார்த்திகை மாதம் துவக்க நாளன்று ஐயப்பனுக்கு காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் மற்றும் 18 படிகளுக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு உற்சவர் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் தீபராதனையும் திரளான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் பாடினர். இதில் ஐயப்பன்மாலை போட்ட பக்தர்களும், மற்றவர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!