தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

90views
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அரிசி சாதம் மற்றும் காய் – கனிகளால் அலங்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!