தமிழகம்

திருச்செந்தூர் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

72views
திருச்செந்தூர் கந்தர் சஷ்டி விழா கடந்த 22-ம் தேதி துவங்கியது.நேற்று வள்ளி தெய்வானை சமேத ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!