தமிழகம்

காட்பாடியில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமையில் பக்தர்கள் தரிசனம்

123views
வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் உள்ள பாலாஜி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருப்பதி – திருமலை அன்னதான கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட வெங்கடேச பெருமாள் மற்றும் தாயார் அலங்காரம் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை அன்னதானத்துடன் கொண்டாடப்பட்டது. திருப்பதி – திருமலைக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்கு புரட்டாசி மாதம் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!