தமிழகம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

123views
வேலூர் அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!