தமிழகம்

தங்க கவச அலங்காரத்தில் மேல் மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன்

108views
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மனின் ஊஞ்சல் சேவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் இரவில் அம்மனை தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!