தமிழகம்

காட்பாடியில் இராம பக்தனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்

56views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இராம பக்தன் அனுமானுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தை கோயில் பட்டாச்சாரியார் கண்ணன் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!