தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா

105views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத முருகபெருமானுக்கு விசேஷ பூஜை, ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!