தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோசம்

99views
தஞ்சை பிரகதீஸ்வரர் பெரிய கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!