தமிழகம்

தஞ்சை பெருவுடையார் கோயிலில் பிரதோஷ பூஜை

96views
தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய லிங்கத்திக்கு அபிஷேகம், நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடந்தது. ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!