தமிழகம்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷம்

108views
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!