தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அடி கிருத்திகை பூஜை

129views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் ஆடிமாதம் முதல் கிருத்திகை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள கோயிலில் முருகன் வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், வேல்அலங்காரம் செய்யப்பட்டு பின் விசேஷ பூஜைகள் நடந்தன. உற்சவர் கோயில் பிரகாரத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!