தமிழகம்

கன்னலம் கந்தகிரி நாக சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடிகிருத்திகை விழா

107views
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கன்னலம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஓம் ஸ்ரீ கன்னலம் கந்தகிரி நாக சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடிகிருத்திகை விழா சிறப்பாக நடைப்பெற்றது. விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது.
மேல் மலையனூர் அ.இ.அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.வி.பி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

வளத்தி பழனி செட்டியார்,மணி, சுப்ரமணி நாடார்,ரமணி, ராமன், கோவில் அர்ச்சகர் சர்மாஜி, மற்றும் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு இறையருள் பெற்று சென்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!