தமிழகம்

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன், காளிகாம்மாள் கோயிலில் மங்கள சண்டியாகம்

127views
காஞ்சிபுரம் ஸ்ரீஅதிகாமாட்சி அருள்மிகு ஸ்ரீ ஆதிப்பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலில் மங்கள சண்டியாகம் நடந்தது.விஸ்வகர்மா சமூகத்தினரால் நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் ஏஐவிஎப் தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் கலந்துகொண்டார். இதில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த கோயில் நிர்வாக தர்மகத்தா ஏழுமலை, ரவி, சத்தீஷ், ஏஐவிஎப் சோளிங்கர்பனப்பாக்கம் கிராம நிர்வாகிகள் ஆசிரியர் சுந்தரேசன், லிங்கநாதன், சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!