தமிழகம்

திருவண்ணாமலை வைகாசி பெளர்ணமி உண்டியல் காணிக்கை ரூ. 34 லட்சம்

13views
திருவண்ணாமலை அண்ணாமலையார்கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3,47,82.527, தங்கம்112கிராம், வெள்ளி 1, 919 கிலோ, கிடைத்து உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!