தமிழகம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சந்தனகாப்பு அலங்காரம்

21views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் இராம பக்தன், காலை,மாலையில் பக்தர்கள்தரிசனம் செய்தனர், அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியர் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!