தமிழகம்

பிரம்மபுரத்தில் கெங்கையம்மன் திருவிழா, சிரசு ஊர்வலம்

15views
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா முன்னிட்டு சிரசு ஊர்வலம் நடந்தது. சிலையில் சிரசு பொருத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!