தமிழகம்

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் நாளை திங்கள்கிழமை காலை 6 மணிக்குள் இறங்குகிறார்

11views
தமிழகத்தில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான புகழ்மிக்கவைகை ஆற்றில் கள்ளழகர் நாளை திங்கள்கிழமை காலை 5.45 முதல் 6.05 மணிக்குள் எழுந்தருள உள்ளார். மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!