தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் வைஷ்ணவி யாகம்

15views
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் ஸ்தாபகர் சக்தி அம்மாவின் 49 -வது ஜெயந்தியை முன்னிட்டு நாராயணி பீடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைஷ்ணவி யாகம் நடைபெற்றது. கடந்த 15 தேதி முதல்-31 தேதி பல்வேறு யாகங்கள் நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!