தமிழகம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

135views
வேலூர் கோட்டையில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார (திங்கள்) பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு மாலையில் பால்,தயிர், சந்தனம், தேன், பன்னீர் ஆகிவற்றால் அபிஷேகம் நடந்தது.
பின்பு நந்தி அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை நடந்தது. திரளான பக்தர்கள் நந்திதேவன், ஜலகண்டேஸ்வரர், அம்மாளை வணங்கி சென்றனர். பிரசாத விநியோகமும் நடந்தது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!