வீரப்பன் குடும்பத்தினரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, யோகி பாபு படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. 'ராட்சசி' பட இயக்குநர் கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீரப்பனின் கஜானா'. காடுகளின் பெருமையைத் திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது. இதில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ராஜேஷ், தேவா,...
திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் மீது ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சமீபத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார்.அதில், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்துவிட்டார் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆர்யா சைபர் கிரைம் போலீஸில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணை அடிப்படையில், முகநூல் மூலம் நடிகர் ஆர்யாவின்...
புதிய அவதாரம் எடுத்தது போல் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் பரம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் சிம்பு. மாநாடு படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு, சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக செம கொண்டாட்டமாக உள்ளது. குடிபழக்கத்தை விட்டு தான் முற்றிலும் மாறி விட்டதாக கூறிய சிம்பு, அதை செயலிலும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சொன்ன தேதியில் மாநாடு படத்தை...
நடிகர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் பிஸியான இயக்குநர்களுள் ஒருவர். தொடர்ந்து பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு தான் தல அஜித்தின் ஒரு படத்தை குறிப்பிட்டு அந்த படத்தின் அடுத்த பாகத்தை உடனடியாக எடுக்கலாம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு முன்னதாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்காக லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸை இயக்கி வெளியிட்டிருந்தார். காஜல் அகர்வால் முதன்மை...
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான வர் பிரகாஷ்ராஜ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி தம்பதி பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2010ஆம்...
சர்வதேச அளவில் பல்வேறு சேனல்கள் சர்வைவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 12 முதல் ஔிபரப்பாக உள்ளது சர்வைவெல் நிகழ்ச்சி. இரவு 9:30 க்கு இந்த நிகழ்ச்சி ஔிபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ளன நிகழ்ச்சியின் ப்ரோமோ வழியாக காட்டியுள்ளது ஜி தமிழ். ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக களமிறங்கும் இந்த ஷோவில் 16 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. மேலும் சில...
விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும்...
விஜய் நடிப்பில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எழில். அதனைத் தொடர்ந்து , பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம்ரவி நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கி வரும் 'யுத்த சத்தம்' படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ...