archiveபுகைப்படங்கள்

கேலரி

மன்சூர் அலிகானின் “சரக்கு”

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்....
கேலரி

சனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் துபாய் மற்றும் புஜைராவில் நடைபெற்ற மாஸ் ஈவென்ட்ஸ் – ன் “பொங்கல் ஓ பொங்கல்” மாபெரும் பொங்கல் திருவிழா

மாஸ் ஈவென்ட்ஸ் வழங்கும் POP-2023 என்ற பொங்கல் விழா துபாய் மற்றும் புஜைரா சனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இவ் விழாவின் சிறப்பம்சம் : கல்விக்கோ VIT பல்கலைக் கழக வேந்தர் உயர்திரு.விஸ்வநாதன் அவர்களும், நேர்மை வேந்தர் போற்றுதலுக்குறிய திரு.சகாயம் IAS அவர்களும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார். உலகப் பொதுமறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க தமிழ் மக்களனைவரும் 133 குழுக்களாக பொங்கல் வைத்தனர். 133 மகளிர் மற்றும் குழந்தைகள்...
சினிமா

சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முத்திரை பதிக்க தயாராகும் ‘அவந்திகா மிஸ்ரா’

வெற்றிகரமான மாடலாக இருந்து மின்னும் திரை நட்சத்திரமானது வரை, அவந்திகா மிஸ்ராவின் பயணம் கடின உழைப்பு, திறமை மற்றும் வசீகர தோற்றத்தால் கட்டமைக்கப்பட்டது எனலாம். புது தில்லியை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் தனது கல்வியை கற்ற இவர், நீலகண்டா இயக்கிய தெலுங்கு படமான மாயா மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் இவர் தருண் ஷெட்டியுடன் இணைந்து மீகு மீரே மாகு மேமே எனும் திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில்...
கேலரிசினிமா

வனம் – திரைப்பட புகைப்படங்கள்

நட்சத்திரங்கள்: வெற்றி - மகிழ் ஸ்ம்ருதி வெங்கட் - ஜாஸ்மின் அனுசித்தாரா - மல்லி வேலராமமூர்த்தி - வானாதிராயன் அழகம்பெருமாள் - அருண்கோபால் பிரதீப் - உற்சவன் தேசிங்குராஜா - கரும்பாளி கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் : கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ், தொழில் நுட்பக்கலைஞர்கள்: : ஒளிப்பதிவு விக்ரம் மோகன், இசை: ரான் ஈத்தன் யோஹான், எடிட்டிங் : பிரகாஷ்...
கேலரிசினிமா

சபாபதி – பத்திரிகையாளர்கள் சந்திப்பு புகைப்படங்கள்

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் "சபாபதி" திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு நவம்பர் 16-ஆம் தேதி சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது....
சினிமாசெய்திகள்

ஓணம் புடவையில், கட்டியணைத்து முத்தமிட்டபடி நடிகை கீர்த்தி சுரேஷ்! தீயாய் பரவும் புகைப்படம்!!

நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!