archiveநான் மீடியா

சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவருகிறது “குரங்கு பெடல்”

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல்.  70 80 காலகட்டங்களில் சிறுவர்கள் சைக்கிள் கற்று கொள்ள எடுத்துக் கொள்ளும் அபரித முயற்சிகள், வீட்டுக்கு தெரியாமல் சிறு தவறுகள் செய்து காசு எடுத்து கொண்டு சைக்கிள் ஒட்டி விழுந்து வாரி எழுவது, அந்த கால கட்டத்தில் ஓரு சைக்கிள் ஓரு வீட்டில் இருந்தால் அதன்...
தமிழகம்

இது அரசியல் அல்ல..

செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?! உலகம் போகின்ற போக்கில் இன்று எதுவும் அரசியல் அல்ல. மக்களை மக்களாக மதிக்கின்ற தன்மை ஆறப்போட்டு தூய்மை அகன்று போனது. அடிக்கடி அதே தோசையை திருப்பித் திருப்பி போட்டு தீய்த்தது தான் மிச்சம். இலவய கண்மூடித்தனங்களால் உரிமை உணர்வுகள் முடமாக்கப்பட தமிழர்...
சினிமா

‘ ராமம் ராகவம் ‘ பட டீஸர் வெளியீட்டு விழா

' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக், நடிகை மோட்சா, ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம், படத்தின் தயாரிப்பாளர் தன்ராஜ் கொரணானி, டைரக்டர் பிருத்வி போலவரவு மற்றும் படக்குழுவினர்....
சினிமா

ஒரு நொடியில் நிகழும் தவறு. அதை மறைக்க செய்யும் செயல் “ஒரு நொடி”

ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான் "ஒரு நொடி" தன் கணவனைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் ஒரு பெண்மணி. அந்த ஊரில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் தான் இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார். இங்கிருந்து படம்...
சினிமா

மலையாள திரையுலகிலிருந்து தமிழில் களமிறங்கும் ‘ஆர் கே வெள்ளிமேகம்’

கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே வெள்ளிமேகம்' என்ற பெயரில் படமெடுத்து, அதை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியுள்ள சைனு சாவக்கடன் ஆறாவது படமாக சைக்கோ திரில்லர் சப்ஜெக்டில், கமர்ஷியல் அம்சங்களுடன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விஜய் கௌரீஷ், ரூபேஷ் பாபு,...
சினிமா

சுபம் புரொடக்சன் சார்பில் ஆதேஷ் பாலா நடிப்பில் வெளிவருகிறது “தீட்டு” சிங்கிள் டிராக் ஆல்பம்.

நவீன் லக்ஷ்மன், அருண்குமார் தயாரிப்பில் நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் 'தீட்டு" சிங்கிள் டிராக் ஆல்பம் விரைவில் வெளிவரவுள்ளது. பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ள தீட்டு பெண்ணிய சிந்தனையின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. மறைந்த நகைச்சுவை நடிகர் சிவராமன் மகன் ஆதேஷ் பாலா முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கானா பாலாவின் குரலில் கவனம் பெரும் இந்த பாடலுக்கு ராஷாந்த் அரவிந் இசையமைத்திருக்கிறார். பாடல்வரிகள்...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் புதிய பொலிவுடன் நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி "வா தமிழா வா". மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஏப்ரல் 14 சித்திரை திருநாள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி தொகுத்து வழங்குகிறார். சமுதாயத்தில் நடக்கும்...
தொலைக்காட்சி

“கிச்சன் கேபினட்”

அன்றாட அரசியல் நிகழ்வுகளை அங்கதச் சுவையுடன் சொல்ல முடியுமா? முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கிறது புதிய தலைமுறையின் “கிச்சன் கேபினட்” நிகழ்ச்சி. தலைப்புச் செய்திகள் முதல் சாதாரண நிகழ்வுகள் வரையிலான அனைத்துச் செய்திகளையும் பல்வேறு வடிவங்களில் வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். தொகுப்பாளர்கள் இருவர் இந்த நிகழ்ச்சியை தாங்கிச்செல்ல இடையிடையே இடிதாங்கி என்ற மேடைப்பேச்சாளர் அன்றாட நிகழ்வுகளின் குரலாய் ஒலிக்கிறார். அத்தோடு ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் நடக்கும் கமுக்கமான அரசியல்...
சினிமா

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள 'ரத்னம்' ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள...
தமிழகம்

இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர் நடிகர் கோபி காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி தமிழ்நாடு நாமக்கல் ராமபுரம்புதூர் அரசு நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் 19.04.2024 12:30pm மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்யதார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா நாடாளுமன்ற 18வது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தற்போது 24...
1 79 80 81 82 83 539
Page 81 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!